Suresh Visnava
Suresh Visnava

மேலும் நீங்கள் பணமாக தருவது என்பது மற்றும் ரேஷன் கார்டு முறையில் தருவதை விட ஊரடங்கில் வேலைக்கு போகாமல் இருப்பவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை அந்த அந்த பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று சேர்ப்பதே... அனைவரையும் சென்றடையும்... இதில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பாதிக்க படமாட்டார்கள்... கூட்டு குடும்பமாக உள்ளவர்களுக்கும் நிறைவான உணவு கொடுத்தாலே போதும்....

दिवसापूर्वी
Saibaba Sairam
Saibaba Sairam

மோடி சார் தயவுசெய்து சித்தவைத்தியம் முறையில் செய்து பாருங்கள் நாம் முன்னோர்கள் முறையில் செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நம்மளை எல்லோரும் காப்பதும் நம்பிக்கை இருக்கு யோசிக்க வேண்டாம் நடைமுறை படுத்துங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

दिवसापूर्वी
subramani k
subramani k

1st la enna sonninga ne. Puriyala news anchor

दिवसापूर्वी
Gnanavel Gnanavel
Gnanavel Gnanavel

super

दिवसापूर्वी
Prashanth K
Prashanth K

இதை பிரதமர் சொன்னார்னா unscientific, மாட்டு மூளைன்னு சொல்லிட்டு ஒரு ஒண்ணுத்துக்கும் உதவாத கும்பல் வரும் 🤦‍♂️

दिवसापूर्वी
rajesh Eee
rajesh Eee

Please approved this pm sir

दिवसापूर्वी
Subash Bose
Subash Bose

கண் கெட்ட பின் தான்.... சூரிய நமஸ்காரம்...! இது தான்... வேலையே...! தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது....! குதிரை போன பின்.... லாயத்தை பூட்டுவது....! முன் கூட்டியே செய்திருக்க வேண்டும்....!

दिवसापूर्वी
Abduljabbar Abduljabbar
Abduljabbar Abduljabbar

First Dr.Thanigachalam avarhal than ethi thodarnthu parinthury saihindrar avari ean kooppida villy etharku entha para patcham ethiluma eatra thalvu chee...chee...

दिवसापूर्वी
Prem Kumar
Prem Kumar

Udanadiyaga anaivaraium parisothithu thanimai paduthinal matame oralavu control panna mudium

दिवसापूर्वी
KRISHNA DAS
KRISHNA DAS

No improvement

दिवसापूर्वी
Suresh Visnava
Suresh Visnava

Corana நோய் ஓவ்வொரு தனி நபர்களை தாக்கி கொண்டிருக்கிறது.. முதலில் நோய் பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரை சார்ந்த வாழும் குடும்பத்தினருக்கும் நிவாரணம் கொடுங்கள்...

दिवसापूर्वी
Thenmozhi jayakumar
Thenmozhi jayakumar

Great news

दिवसापूर्वी
Keerthi ajith
Keerthi ajith

டேய் மோடி உலகத்துல எல்லாருக்கும் கொரானா வருது உனக்கு ஏன்டா வரமாட்டுது

दिवसापूर्वी
Udhaya Bharathi
Udhaya Bharathi

வாத சுர கூடிணீர் 🤔🤔🤔🤔

दिवसापूर्वी
kaviya kaviya
kaviya kaviya

idhuku oru mudive illaya ennatha nadakum...

दिवसापूर्वी
Subha sakthi
Subha sakthi

இதை அரசு அனைத்து மக்களுக்கும் கொடுக்கவேண்டும்.டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை அறிமுகம் செய்தவர் சித்தா Dr.திருதணிகாச்சலம்.இப்போது அவர் கொரோனாவிற்கு மருந்து உள்ளது என்று கூறிக்கொண்டே இருக்கிறார்.தமிழனுக்கு ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைக்க நாம் பிராத்திப்போம்

दिवसापूर्वी
Suresh Visnava
Suresh Visnava

எந்த நிவாரணம் கொடுத்தாலும் ஆதார் எண் அடிப்படையில் கொடுப்பதுதான் சரி... சில பேர் ரேஷன் கார்டு இல்லாமல் இருக்கிறார்கள். சில பேர் கூட்டு குடும்பமாக ஒரே ரேஷன் கார்டு வைத்துள்ளார்கள்.. அவர்களுக்கு நிவாரணம் எப்படி கிடைக்கும்...

दिवसापूर्वी
Bogar Kaali
Bogar Kaali

ஆங்கில மருத்துவம் கைவிட்ட எத்தனையோ நோய்களுக்கு சித்த மருத்துவம் தீர்வு காணப்பட்டுள்ளன

दिवसापूर्वी
Pradeep Rajendran
Pradeep Rajendran

மோடி❤

दिवसापूर्वी
Melina Vimalin
Melina Vimalin

Chitha doctor dr.tha.thiruthanekashalam medicine used please sir

दिवसापूर्वी
Pugazh Tamil R
Pugazh Tamil R

All Tamil people, this is a basic SIDDHA medicine by TN GOVT SIDDHA college. Don't bring in some non professional name to it. Don't get carried away by social media

दिवसापूर्वी
கட்டியக்காரன்
கட்டியக்காரன்

எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உண்மையான தகவலை தெரிவியுங்கள். மற்ற நேரங்களில் நடப்பது போன்ற ஏமாத்து வேலை கொரோனாவிடம் செல்லுபடியாகாது. உண்மையை கொரோனா வெளிக்கொண்டு வந்து விடும்.

दिवसापूर्वी
Vansak Jinsak
Vansak Jinsak

Godplz plz plzplzzzzz ithu wrk out aaganum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

दिवसापूर्वी
Tharsis Loba
Tharsis Loba

Modi’s time getting over

दिवसापूर्वी
Kabilar Kabil
Kabilar Kabil

Homeopathy la medicine available bro . Homeo medical shops iruku . Cuba la use pana alpha 2b homeo thaa .

दिवसापूर्वी
Jayapal C Jayapal
Jayapal C Jayapal

Unga sope vilambaram nalla irukku podi

दिवसापूर्वी
D S
D S

Prove panna follow pandradhuku oru problem um Illa. lot of Fake doctors are there in siddha and ayurveda.Thats the problem.

दिवसापूर्वी
Prasanth Cool
Prasanth Cool

தம்பி உன் கோவத்தலம் உட்டால வெச்சிக்கோ போலீஸ் கிட்ட வெச்சிகிட்ட தோலை உருச்சிறுவங்க

दिवसापूर्वी
qboys gc
qboys gc

Dai... Etha thanda Dr. Thanikasalam iyyaa sonnaaru. Ethala ennada varattu kavravum... Pongada daaii.ella pugalum engal iyyaa Thanikasalam avarkaluke.

दिवसापूर्वी
Pradeep Kumar Rangasamy
Pradeep Kumar Rangasamy

சித்த வைத்தியர் தணிகாச்சலம் என்பவர் வாதசுரம் குடிநீரை குடிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்??

दिवसापूर्वी
Pugazh Tamil R
Pugazh Tamil R

All Tamil people, this is a basic SIDDHA medicine by TN GOVT SIDDHA college. Don't bring in some non professional name to it. Don't get carried away by social media

दिवसापूर्वी
Anbu Anbu
Anbu Anbu

சித்தம் தமிழ் வாழ்க. வளருக. தமிழன்

दिवसापूर्वी
Chitra Chitra
Chitra Chitra

Ethatha thanikajalm sonnar

दिवसापूर्वी
varshan brothers
varshan brothers

Ple start immediately

दिवसापूर्वी
GOPALAKRISHNAN D
GOPALAKRISHNAN D

CORONA affects Respiratory system, which can be eradicated through inhaling STEAM with BOILED suitable SIDDHA MEDICINES, which will be recommeded by AYUSH EXPERTS. Concerned AYUSH EXPERTS kindly give attention of my opinion, please.

दिवसापूर्वी
Rose
Rose

என்னமோ நடக்குது

दिवसापूर्वी
RAVIKUMAR MANOHARAN
RAVIKUMAR MANOHARAN

மோடி என்றாலே இவர்களுக்கு ஏன் எரிகிறது என்றே தெரியவில்லை.

दिवसापूर्वी
N4 Reviews
N4 Reviews

Siddha will beat Corona

दिवसापूर्वी
Karkavum Karpikavum
Karkavum Karpikavum

Nalla munetram aaguthu

दिवसापूर्वी
M.sasikumar M.sasikumar
M.sasikumar M.sasikumar

Indain armey good graet God bless you armey

दिवसापूर्वी
david billa
david billa

கொரானாவிற்கு சரியான மருந்து கபசுர குடிநீர் மட்டும் தான்.

दिवसापूर्वी
Masi Nasi
Masi Nasi

Hvv

दिवसापूर्वी
roaD siDe RoMeO
roaD siDe RoMeO

Avan ketathula enna thapu iruku.... Muta pasangala athanala than da ipdi irukom nama...nama kekalainalum paravala kekaravana thapa pesathinga

दिवसापूर्वी
Prs Praveen
Prs Praveen

Avasara payanam na Enna Enna payanam varrum sir!!

दिवसापूर्वी
Babu Dhakshina
Babu Dhakshina

திருமணம்,துக்கநிகழ்வு,மருத்துவமனைக்கு செல்லுதல் போன்றவை.

दिवसापूर्वी
Ramy Ramy Ramy Ramy
Ramy Ramy Ramy Ramy

Neenga thumb nail topic podrathu "polimer " Pathu copy pannina mathri irukku 🤔😒

दिवसापूर्वी
tamilmoviesoustpatfllo yavantaunaipatan
tamilmoviesoustpatfllo yavantaunaipatan

நாங்கஎதுக்குடாநாங்கநிதிகுடுக்கனும்

दिवसापूर्वी
gausalya vel
gausalya vel

Dr.Thanikachalam avrhalai munnilai padutha vendum,all credits have to go him

दिवसापूर्वी
Rajesh Indian
Rajesh Indian

Pechaadaa pesne

दिवसापूर्वी
Sakarayan Thiruman
Sakarayan Thiruman

காவல்துறை தெய்வங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

दिवसापूर्वी
rkstudio 2015
rkstudio 2015

Superb sir

दिवसापूर्वी
Megala Thangavel
Megala Thangavel

Tamil marunthu nama yosikama kudikalam ..Pls elarum kapathunga...Nama country nambi tha ulagame iruku..So yosika action edunga..Ithanala nama India va intha ulagame appreciate panum..

दिवसापूर्वी
Pradeep
Pradeep

வரவேற்பு

दिवसापूर्वी
MASS STATUS
MASS STATUS

Katta pomman Sivaji niaipu 🤗 police Manisan than nee pasinu sollirudhavey avagaley ethuna saapta arrange pannirupagaaa

दिवसापूर्वी
Gurukrishnan M
Gurukrishnan M

இவன் எல்லாம் ஒரு ஆளு

दिवसापूर्वी
Prathisha John
Prathisha John

மாற்று மருத்துவம் அல்ல. இதுதான் நம் மருத்துவம்..

दिवसापूर्वी
Tamil status studio
Tamil status studio

Cūba apo marunthu kandupidikalaya

दिवसापूर्वी
ROCKING TAMILDA
ROCKING TAMILDA

Last exam

दिवसापूर्वी
ROCKING TAMILDA
ROCKING TAMILDA

11 std ku sollunga..... Pa...

दिवसापूर्वी
ulagam kaapom
ulagam kaapom

World level la namma indian army 2nd so kandipa jeipanga. Jai Hind! Makkal othuzhaipu kandipa theva namma makkal dha adanga matrangale. Police ku full power kuduthale podhum oruthar kuda veliya vara matanga ana Army dha crct nu decide panita punishment bayangarama irukum 144 ku kattupadalana

दिवसापूर्वी
prabhu ajith
prabhu ajith

உலகிற்கே முன்னோடி தமிழன் என்ற நிலை விரைவில் வரும் 💪💪💪

दिवसापूर्वी
Organic Soaps Skin care, Hair care Products
Organic Soaps Skin care, Hair care Products

நல்லது செய்ய இவ்வளவு நாட்கள் தாமதம் 😕

दिवसापूर्वी
Elango Valuer
Elango Valuer

Terrorists...

दिवसापूर्वी
HARISH KUMAR
HARISH KUMAR

Tamilanda🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

दिवसापूर्वी
Super star kaala geththu Vignesh
Super star kaala geththu Vignesh

Super

दिवसापूर्वी
Vanakkam Samayal
Vanakkam Samayal

Proof less information

दिवसापूर्वी
raju rajendran
raju rajendran

Maja da

दिवसापूर्वी
hemavathi v
hemavathi v

Aipa eruthu solinu tha erukaru antha thanikachalam sir

दिवसापूर्वी
geetha prity
geetha prity

Nalla vela corona virus miruthan film mathiri illa. Illana enna agirukkum🤔🤔

दिवसापूर्वी
M. Siva M. Siva
M. Siva M. Siva

Thanigasalam avarai munnilai patathu ventum

दिवसापूर्वी
Vignesh Linka
Vignesh Linka

நிதி லா கிடையாது...... மணு தான் இற்கு சார்🥺

दिवसापूर्वी
Tom Riddle
Tom Riddle

I,am.already,monthly.three.times.regularly.and.Nelavembu.kudineer.weekly.twice.eduttukkuvom😁😀😀

दिवसापूर्वी
Kaviharasan Durai
Kaviharasan Durai

Ramana padathula varra scene Madhuri irukku... kindly recognise thiru.thanikatchalam avargal

दिवसापूर्वी
RAJESH M
RAJESH M

நாடி பார்க்க தெரியாத்தவங்க எல்லா ஆயுஷ் head ...இவங்க கூட பேசி ஒரு பலனும் கிடையாது..கப சுர குடிநீர் என்னெல்லாம் மருந்து சேருனு கேட்ட காணாமல் தெரியாத கூட்டம்...இத்தன வருசத்தில ஒரு ஆராய்ச்சி கூட சித்த மருத்துவத்தில செய்யாம govt சம்பளம் மட்டும் வாங்கிட்டு இருந்த group ஆயுஷ்..சித்த மருத்துவத்தில திறமையான வைத்தியர்களை கொண்டு கொரோனவுக்கான மருந்தை பரிந்துரை செய்யுங்க... ஆயுஷ்waste

दिवसापूर्वी
Aravind A
Aravind A

Plz modi sir approval koduga kandipa nalathea nadakum

दिवसापूर्वी
Komathi Sundarrajan
Komathi Sundarrajan

இந்த நிலையில் விவாதம் தேவையான

दिवसापूर्वी
arumugam 66
arumugam 66

ஆடிய ஆட்டம் என்ன

दिवसापूर्वी
Saru Saruka
Saru Saruka

Pls reply me👇

दिवसापूर्वी
M. Siva M. Siva
M. Siva M. Siva

Super thalaiva

दिवसापूर्वी
Saru Saruka
Saru Saruka

I am 11th exam unda

दिवसापूर्वी
Tj - Adroit
Tj - Adroit

For corona- thanaikasalam has medicine,,pls take it - Vaaadha sura kudineer,,Pls don’t delay

दिवसापूर्वी
AR RASOOL
AR RASOOL

இந்த அவமானம் உனக்கு தேவேய 😷😷😷😷😷

दिवसापूर्वी
இதுதான் என் பெயர்
இதுதான் என் பெயர்

இயற்க்கையின் கோவத்தை கட்டுபடுத்த,இயற்க்கையை பருகுவோம்

दिवसापूर्वी
Karunanithi Ravi chandran
Karunanithi Ravi chandran

Thanikasalam nu oru sitha maruthuvar solratha en entha news karanum kondu vanthu poda matringa

दिवसापूर्वी
saran mani
saran mani

matha natula goverment makaluku nithi uthavi seiuthu.... ana inka makal goverment makalta nithi uthavi kekuthu enna kodumai sir ithu

दिवसापूर्वी
Mir Mirchi
Mir Mirchi

எல்லா பணத்தையும் எடுத்து இந்தியாவையும் அம்பானினிக்கு sales புண்ணியாச் சு

दिवसापूर्वी
Gayathri R
Gayathri R

மிகவும் நன்றி

दिवसापूर्वी
selva kumar
selva kumar

இன்று 28.3.2020 பரமகுடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் யாகம் செய்யப்பட்டது. Then how we could survive from this deadly COVID-19. These people திருந்தமாட்டாங்க.

दिवसापूर्वी
Subin Selva
Subin Selva

Jesus christ coming soon.... Repent 😒...Jesus is the only way.. Prayer is strength.... 💯 Verified

दिवसापूर्वी
San joe
San joe

This can't stop infections and spread of infections. But only threat the symptoms.

दिवसापूर्वी
Kandhan Sankaranarayanan
Kandhan Sankaranarayanan

But vatha sura kudineer is ok

दिवसापूर्वी
Arul IJK
Arul IJK

Super

दिवसापूर्वी
Perinban Prabhu
Perinban Prabhu

siman manufecture

दिवसापूर्वी
Jeffil Joe
Jeffil Joe

Semester xam cancel panna nalla eruku....

दिवसापूर्वी
ஜே ஜே
ஜே ஜே

Dr.தணிகாசலம் அவர் ஆரம்பத்திலிருந்து இருந்து இதற்கு மருந்து அவரிடம் உள்ளது என்கிறார் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாமே....

दिवसापूर्वी
BALU ANANTHAN
BALU ANANTHAN

Thanikachalam

दिवसापूर्वी
MAK MARS TV
MAK MARS TV

இது மட்டும் Ok ஆச்சு அமெரிக்கா இந்தியா காலடியில்

दिवसापूर्वी
Sangetha Balamurugan
Sangetha Balamurugan

Thanighasalam sir ku than allcredits

दिवसापूर्वी
Nathan Dharshana
Nathan Dharshana

எதற்கெடுத்தாலும்மோடி எதிர்ப்பு இப்படியே பேசி மோடி உகமெல்லாம் பிரபலம் ஆகிவிட்டார் .ஆனால் காங்கிரஸ் கரைந்து கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

दिवसापूर्वी
naveen srinivas
naveen srinivas

Goverment nengale note adichikunga that's correct

दिवसापूर्वी
thiva thivakar
thiva thivakar

Dr.thanikachalam already told it

दिवसापूर्वी